சட்டை பட்டனை க ழட்டிவிட்டு செ ம்ம போஸ் கொடுத்த DD !

525

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை க லகல ப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பவர் பாண்டி, விசில், நள தமயந்தி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் கு ழந்தைத் தொ குப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொ குப்பாளராக இப்போது வலம் வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் தி ருமணம் செ ய்து கொ ண்டார். ஆனால் அந்த தி ருமணப் பந்தம் நீ டிக்கவில்லை. இருவரு ச ட்டப்படி பி ரிந்து வி ட்டனர். தொ டர்ந்து டிடி சின்னத்திரை நி கழ்ச்சிகளை தொ குத்து வ ழங்கி வருகிறார்.

இந்த நிலையில், டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கட்டிலில் படுத்துக் கொ ண்டிருப்பது போன்ற பு கைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வெ ள்ளை ச ட்டை, பட்டனை க ழட்டி விட்டு தன்னுடைய மு ன்னழகு தெ ரியும் வண்ணம் க வர்ச்சி போஸ் கொ டுத்து க லக்கி யுள்ளார்.