தமிழ் நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்……….
கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிகையர் திலகம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். சில நாட்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை BJPயில் முக்கிய பங்கு வகிக்கிறார், அதனால் கீர்த்தி சுரேஷை பாஜக தொழிலதிபர் ஒருவருடன் தி ருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கிறது என்ற தகவல் வெளியானது.
சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர்கள் கீர்த்தி சுரேஷ் இடம் கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை சொல்லிவிட்டார்கள். ஆனால்,கீர்த்தி சுரேஷ் எந்த கதையும் பிடிக்கவில்லை என்றும், வித்தியாசமாக கதை இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்றும் கூறினாராம். அது தவிர தற்போது தி ருமணத்திற்கான ஐடியா இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் 15 வருடங்களுக்கு முன்பு கமல், ஜோதிகா நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மும்முரமாக இருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஊரடங்கு முடிந்தவுடன் இந்தியன்2, தலைவன் இருக்கின்றான் என்கிற படங்களை முடித்தவுடன் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் கமல்ஹாசன்.
வேட்டையாடு விளையாடு 2 படத்தில் 65 வயதை தாண்டிய கமல்ஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எ திர்பார்ப்பு நிலவிய போது 40 வயதை நெ ருங்கிய நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், தற்போது 27 வயதே ஆகும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது