வெள்ளைநிற மேலாடையில், ரசிகர்களை சூடேற்றும், பார்வதி நாயரின் Latest புகைப்படங்கள் !

503

பார்வதி நாயர்….

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வி ல்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது வெள்ளைநிற உள்ளாடைகளும் பிங்க் நிற ட்ரான்ஸ்பரண்ட் Tops-லும் படு சூ டான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Hey you !!💕 . . . .. . . . . . . . . . . . . #parvati #parvatiinair #parvatinair #parvathynair

A post shared by Parvati Nair (@paro_nair) on