“இதை நம்ம ராம் பாத்தா என்ன நெனைப்பான்”- 96 குட்டி ஜானு வெளியிட்ட க வர்ச்சி போட்டோஸ் !

493

96 குட்டி ஜானு வெளியிட்ட …..

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை ச ம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக மாஸ்டர் பட ஆட்கள் தெரிவிக்கின்றன.

ச மீபத்தில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டார். அதில்,

தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ” இதெல்லாம் அந்த ராம் பார்த்தா என்ன நினைப்பான்” என்று காமெடியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

•Nothing great ever comes by sitting on the sidelines• #virtualshoot with @vasanthphotography Wearing @tamarachennai

A post shared by Gouri G Kishan (@gourigkofficial) on