சன்னி லியோன் மீண்டும் கனடாவுக்கு திரும்பும் கா ரணம்..?

450

சன்னி லியோன்…

கனடாவில் சீ க்கிய இந்திய பஞ்சாபி பெற்றோருக்கு பிறந்து அமெரிக்காவில் குடியேறி, இந்தியா வந்து ஹிந்தி திரைப்படங்களில் நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.

கரன்ஜித் கவுர் வோஹ்ராவை யாருக்காவது தெரியுமா என்றால் பலருக்கு தெரியாது… ஆனால், சன்னி லியோன் என்றால் உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்களுக்கும் தெரிகிறது.

இந்திய புலம்பெயர்ந்த பெற்றோருக்கு கனடாவில் பிறந்த லியோன், இப்போது தாய்நாட்டுக்கு திரும்புகிறாராம்.

உடனே ரசிகர்கள் வருந்தவேண்டாம், கனடாவில் நடக்கும் #StayHome Bollywood Monster Mashup என்ற பிரபல நி கழ்ச்சிக்காக தன் தா ய்நாட்டை எ ட்டிப்பார்க்க இருக்கிறார் லியோன்.

அதுவும் நேரடியாக அல்ல, விர்ச்சுவல் முறையில்தான்… இந்த திருவிழா ஒன்ராறியோவிலுள்ள Mississauga என்ற நகரில் நடைபெறும்.இம்முறை கொரோனா க ட்டுப்பாடுகள் கா ரணமாக பே ஸ்புக்கில் விர்ச்சுவல் முறையில் நடைபெறுகிறது அந்த விழா.

தொலைவிலிருந்து காணொலி மூலம் அந்த விழாவில் பங்கேற்றாலும், தன் தாய்நாட்டுக்கு திரும்புவது போன்ற உணர்வு ஏற்படுவதாக தெரிவிக்கும் லியோன், நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதோடு, கா ணொலி மூலம் ரசிகர்களுடன் அளவளாவ இருக்கிறார்.

ஒன்ராறியோவில் 13 வயது வரை வாழ்ந்த லியோன், தனது வா ழ்க்கை குறித்து கனடா தொலைக்காட்சி ஒன்றிற்கு கொ டுத்த பேட்டி இந்த செ ய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.