” அடிக்கிற காத்துல எல்லாமே பளிச்சுன்னு தெரியுது” மும்தாஜின் Latest Video !

762

மும்தாஜு…

மும்தாஜுக்கு சமூக வலைதளங்களில் இவருக்கு மிக பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அதில் எப்போவது தனது Glamour Look போட்டோக்களை வெளியிடுவார் என்று பார்த்தால் ஒரு தடவையும் வெளியிடவில்லை. இருந்தாலும் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ஆஹா ஓஹோ Momo Daaww என்று கம்பு சுற்றினர்.

மும்தாஜ் பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதை ரொம்ப ஈசியாக அந்த ஒரு பாட்டினால் கொள்ளை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டமொழிகளில் நடித்தவர். இவர் மோனிஷா என் மோனலிசா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின் வாய்ப்புகள் வராமல் இருந்ததால் நடிகை மும்தாஜ் சினிமா படங்களில் நடிக்க வில்லை. பின் மும்தாஜ் Bigg Boss Season 2 – வில் கலந்துகொண்டார்! 90 நாட்கள் வரை நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து, மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பெற்றார்.

இந்நிலையில் மும்தாஜ் ஒரு பேட்டியில், தன் குடும்பம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இவர் பூர்வீகம் பாகிஸ்தான் என்றும், மேலும் தனது வீட்டில் மிகப்பெரிய பணக்காரர்கள். பெண் குழந்தைகளுக்கு

கண்ணாடி வளையல் வாங்க அந்த காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களாம்.

 

View this post on Instagram

 

Feel the breeze #mumtazfamily #Mumtaz

A post shared by Mumtaz (@mumtaz_mumo) on

தற்போது பழைய ஹாட் வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதில் அடிக்கிற காத்துல எல்லாமே தெரியும்படி உள்ளது. இவருக்கு கல்யாணமும் ஆகவில்லை, என்பது கூடுதல் தகவல்.