கெளதமி……
கமல்ஹாசன் முதலில் நடிகை வாணி கணபதி என்பவரை தி ருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை வி வாகரத்து செய்து சரிகாவை தி ருமணம் செய்தார். பிறகு அவர்களும் பிரிந்தனர்.
பிறகு நடிகை கெளதமியுடன் Living Together – இல் இருக்கிறார் என்று செய்திகள் பரவின. அதை இருவரும் உறுதி செய்தனர். கெளதமிக்கு ஏற்கனவே சுப்புலட்சுமி என்ற மகளும் இருக்கிறார்.
கமல் கெளதமி இருவரும் 13 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தார்கள். தற்போது கமல் நடிகை பூஜா குமாரை கா தலிப்பதால் இவர்கள் இருவரும் பிரிந்தனர்.
தற்போது கெளதமியின் மகளுக்கு 21 வயதாகிறது. அவரது புகைப்படங்கள் சிளது தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரின் மகளின் பெயர் சுப்புலட்சுமி இந்த மகள் தன்னுடைய முதல் கணவர் மூலம் பெற்றெடுத்தார் கௌதமி.
கமலின் மகள்கள் போல் தன்னுடைய மகளை எப்படியாவது அவரின் மகள்களுக்கு போட்டியாக சினிமாவில் முன்னணி நடிகையாக்க வேண்டும் என தொடர்ந்து பல இயக்குனர்களிடம் தன் மகளுக்கு வாய்ப்பு கேட்டு வருகிறாராம் கெளதமி.