2 லிட்டர் மிரிண்டா Bottle போல் இருக்கும் ஷெரினின் Latest புகைப்படங்கள் !

432

ஷெரின்………

தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துள்ளுவதோ இளமை. படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஷெரின்.

தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க படம் நடிகை ஷெரினை மட்டுமே மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் நடிகை ஷெரீனுக்கு வெற்றியை தேடி தரவில்லை .

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உடல் எடை அதிகமாக இருந்த ஷெரின், தற்போது ஆச்சரியப்படும் வகையில் 10 கிலோ எடை குறைந்து காணப்படுகிறார்.

கிட்டத்தட்ட ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானது போலவே தோற்றமளிக்கும் ஷெரின் இதுகுறித்து கூறியபோது, ‘ஒரே வருடத்தில் 10 கிலோ எடை குறைந்து தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். எனது தோற்றத்தை பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், தற்போது Mirinda பாட்டில் போல் ஆரஞ்ச் கலர் டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை அள்ளுகிறது.