வரலக்ஷ்மி சரத்குமார்……
வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.
பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சக்தி, காட்டேரி, சேசிங், டானி, பாம்பன், வெல்வெட் நகரம்
என அவர் வயதை விட பெரியதாக நீண்டுகொண்டே போகிறது.
இதில் டானி படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் சுவாரஸ்யமான் விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
” இந்த படத்தில் ஒரு நாய் தான் ஹீரோ, நாய் குட்டியை பார்த்தவுடன் நான் உடனே கட்டிபிடித்துவிட்டேன். அந்த நாய் ரொம்பவும் அழகாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் படபிடிப்பில் டேனி வருமா என தினமும் எ திர்பார்ப்பேன்” என கள்ள கபடம் இல்லாமல் கூறியுள்ளார். ஆனால் நம்ம ரசிகர்கள், எக்குத்தப்பாக கமெண்ட் செய்கிறார்கள்.