அந்த அளவுக்கு படு மோசமான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை !

463

இப்டி Photo போட்டா Life Full-ஆ LockDownல இருக்கலாம் போல, அப்படி க வர்ச்சியை வாரி இரைக்கிறார் நம்ம ஷாலு.

எல்லோரும் நினைப்பது போல இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக க வர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள்.

ஏனா அவர் மு ன்னழகு, இடுப்பழகு என அனைத்தையும் வாரி இறைத்து உள்ளார்.