உடல் எடையை குறைத்தாரா தல..லேட்டஸ்ட் புகைப்படத்தால் பரபரப்பு, இதோ!

483

தல அஜித்…

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர். அவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் அஜித் கடுமையான ஸ்டெண்ட் காட்சிகளில் எல்லாம் நடித்து வருகிறார். அந்த காட்சிகள் தியேட்டரில் செம்ம மாஸாக இருக்குமாம்.

இந்நிலையில் அஜித் வலிமை படத்திற்காக தன் உடல் எடையை குறைத்துள்ளார், அந்த புகைப்படங்கள் ஏதும் நெட்டில் வராமல் இருந்தது.

தற்போது அந்த புகைப்படம் ஒன்று நெட்டில் வர செம்ம வைரல் ஆகி வருகிறது, தல செம்ம Fit ஆகவுள்ளார்,

ஆனால், இது லேட்டஸ்ட் லுக் தானா என்பது கொஞ்சம் சந்தேகமாகவும் உள்ளது…இதோ அந்த புகைப்படம்…