லஷ்மி ராமகிருஷ்ணனை போல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வனிதா – இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

430

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டு சர்ச்சைக்கு உள்ளானார்.

இவரது திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பேசியதால் இருவருக்குமிடையே யுத்தமே நடந்து வருகிறது.

வனிதா நேரலை வீடியோவில் லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பண்ணுவது போல கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சியை செய்ய என்னைத்தான் முதலில் அழைத்தார்கள் என்று கூறி இருந்தார்.

மேலும் இவர் பாலிமர் தொலைக்காட்சியில் சக்தி கொடு என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இதுவும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை போன்ற ஒன்று தான்.

தற்போது இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.