ஜன்னலோரம், ஸ்லீவ்லெஸ்-இல் Pose கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை இனியா !

759

இனியாவின்…

சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது உடல் எடை கூடினாலும் குண்டு போடாமல் கொழுக் மொழு என்று இருக்கிறார். தற்போது வெறும் Sleeveless மட்டும் அணிந்து கொண்டு ஜன்னலோரம் ஹிட் போஸ் கொடுத்து இளசுகளை தன் பக்கம் இழுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

🧚‍♀️🧚‍♀️🧚‍♀️ONLY YOU KNOW ABOUT THE UNIVERSE YOUR MIND BELONGS TO 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️

A post shared by INEYA (@iam_ineya) on