Glamour Pose கொடுத்த பார்வதி நாயரின் Latest Photos…!

750

பிரபல நடிகை..

பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

இவர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் தொடையழகு பளிச்சென தெரியும் படி கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை பரபரப்பாகி உள்ளார்.