ரச்சிதா மஹாலக்ஷ்மி……..
தற்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்,
ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.
அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.
இவர் அ டிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.
அந்த வகையில், இவர் தற்போது புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
அதிலும் ஒரு ரசிகர், “Kollywood-இல் இப்படி ஒரு Structure உள்ள ஹீரோயின் தேடினாலும் கிடைக்காது…!” என்று கமெண்ட் அடித்துள்ளார்.