சீரியல் நடிகை ஆனந்தி…….
சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.
இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருந்தும் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், ஹாட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் க வர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வ ழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் க வர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.
View this post on Instagram
தற்போதும் அப்படி தான் சீரியல் நடிகையான ஆனந்தி தரையில் ப டுத்துகொண்டு, Hot Pose கொடுத்து வெளியிட்ட புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் கி ளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளது.