அஞ்சலி ராவ்…….
சூ து கவ்வும், அ ச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் அஞ்சலி ராவ். இவர் திரைப்பட எடிட்டர் ஜோமின் என்பரை தி ருமணம் செய்திருந்தார்.
இவருக்கு எப்போது தி ருமணம் ஆனது என்றே தெரியவில்லை, இப்போ தி டீரென்று பார்த்தால்,
அஞ்சலி ராவிற்கு ச மீபத்தில் தனது வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இவருக்கு ஆண் கு ழந்தை பிறந்துள்ளது.
இதை அறிந்த சில கலைஞர்கள் இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.