விஜய்…
டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.
அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும்.
இவருக்கு இப்பதான் 21 வயது ஆகிறதாம். “ஆளை பார்த்தால் 30 வயதுக்கு தாண்டியது போல் இருந்துட்டு
இப்போதான் இருபது வயசுக்கு வரீங்களா?” என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.