பிக்பாஸ் சீசன் 3 நேற்றும், இன்றும் கமல்ஹாசன் இந்த வாரத்தில் நடந்த அனைத்தும் போட்டுக்காட்டி கேள்வி கேட்டு உண்மையை மக்களுக்கு விளக்க வைக்கு நேரம் என சொல்லலாம்.
அதிலும் குறிப்பாக இந்த வாரம் யாராவது ஒரு போட்டியாளர் வெளியேற்றபடவுள்ளதால் கமலின் வருகையும் அவரின் முதல் வார எவிக்ஷன் அறிவிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் கவின், பாத்திமா பாபு, மதுமிதா, சாக்ஷி, மிரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது இந்த வாரம் வெளியேற்றப்படுவது பாத்திமா பாபு தான் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளன. பொறுத்திருந்த பார்ப்போம்.