ஊரடங்கு..
நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.
அதுவுமில்லாமல் சமூகவலைதளத்தில் இவருக்கு 1.6 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
ஷிவானி எப்போதும் தனது வழக்கமான தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது கூட கீழ Bottom இல்லாமல் ஒரு ஒரு உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர் ஒருவர், “சீக்கிரமே சன்னி, மியாவுக்கு போட்டியாக ஒரு போட்டோ போடு, என் அரேபியக் குதிரையே”என்ற கமெண்ட் அடித்துள்ளார்.