மாடர்ன் Glamour உடையில் செம்ம போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ! – குஷியில் ரசிகர்கள்…!

877

நடிகை சுஜிதா..

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவ்வபோது மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்கள் இளைஞர்களை தான் இருக்கும் திசையை நோக்கி திரும்ப வைப்பார்.

தற்போது கூட இவரின் மாடர்ன் உடை புகைப்படங்கள், இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.