சூர்யா தேவி …….
வனிதாவின் மூன்றாவது திருமணத்தினைக் குறித்து ஆ வேசமாக பேசிவந்த சூர்யா தேவி தற்போது கடைசி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த காட்சியில் மிகவும் அமைதியாக மாறிய அவர் தனது குடும்பம் தன்னை விட்டுச்சென்றுவிடுமோ? என்ற நிலையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
இனி தான் மிகவும் ம கிழ்ச்சியாக இருக்க போவதாகவும், உசுப்பேற்றி தன்னை கோ பப்படு த்துபவர்கள் தனது ப லவீனத்தை புரிந்துகொண்டு
அவ்வாறு செய்கின்றனர் என்றும் இனி அவ்வாறான சூர்யா தேவி பேச்சு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.