Two Piece-இல் Pose கொடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி…!வைரலாகும் வீடியோ…!

616

நடிகை ரேஷ்மா..

தற்போதுலாம் நடுத்தர வயது உள்ள நடிகைகள் கூட ரசிகர்களை சூடாக உணர வைக்க Two Pieceஇல் Pose கொடுத்து போட்டோக்களை வெளியிடுகிறார்கள் நம்ம ஊரு நடிகைகள்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீ விரமாக இருக்கும் இவர் தற்போது க வர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், கன்னா பின்னா என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.