பிக்பாஸ் மீராவுக்கு பாலியல் கொடுமை? கதறி அழுத சோகம்!!

1114

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன். சினிமாவில் சில படங்களில் அவர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்.

மாடலிங் துறையில் இருந்த அவர் பெண்களிடம் பண மோசடி செய்ததாக சமீபத்தில் சில சர்ச்சைகள் எழுந்தது. இதனை மனதில் வைத்து ஒரே துறையை சேர்ந்த சாக்‌ஷி, அபிராமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையை கிளப்பியதை அனைவரும் அறிவார்கள்.

எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட மீரா மிதுன் மீது இருக்கும் குறைகளை மற்றவர்கள் எடுத்து சொன்னார்கள். இந்நிலையில் நேற்று கடைசியில் சாக்‌ஷி மற்றும் முகெனிடம் நான் 6 வருடங்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன்.

நான் தமிழில் பெண் என்பதாலும் நிறம் குறைவாக இருப்பதாலும் மட்டப்படுத்தப்பட்டேன். முதலில் என்னை பலர் டிரைப் பண்ணாங்க என கூறியது தான் பாலியல் தொந்தரவை சந்தித்ததாக பற்றி வெளிப்படையாக பேசியுள்ளதாக தெரிகிறது.