லொஸ்லியாவை அப்படி தொடாதீங்க சார், கொந்தளித்த பாத்திமாபாபு!!

1023

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் எல்லோரின் பேவரட். இவருக்கு பிக்பாஸ் வீட்டின் வெளியேயும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அந்த வகையில் லொஸ்லியா தற்போது அடுத்த ஓவியாவாக வளர்ந்து வருவது தெரிகின்றது, இந்நிலையில் சேரன், லொஸ்லியாவை தன் மகள் போல் நினைத்து பழகி வருகின்றார்.

இதுக்குறித்து பாத்திமாபாபு கூறுகையில் ‘நீங்கள் மிகவும் நல்லவர் சேரன், எனக்கு அது தெரியும், ஆனால், மகள் போல் என்றாலும், லொஸ்லியாவை நீங்கள் தொடாதீர்கள். அவருடைய கன்னத்தை நீங்கள் தேய்ப்பது எனக்கு பிடிக்கவில்லை’ என கூறியுள்ளார்.