வைரலாகும் யாஷிகா ஆனந்த்தின் Latest Photos…!

666

யாஷிகா ஆனந்த்,

2016-இல் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாரு படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமானவர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதில் கவர்ச்சியாக நடித்ததால் கோலிவுட் மியா கலீஃபா என்று அழைக்க பட்டார்.

அதன் பிறகு சோம்பி, நோட்டா படங்களிலும் கவர்ச்சி வேடத்தில் நடித்தார். இதுதவிர மணியார் குடும்பம், கழுகு2 படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மேலும் ரசிகர்களை கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் மகத்துடன் காதல் வயப்பட்டு அங்கு இருந்ததால், விஜய் டிவிக்கு நல்ல TRPயும் கொடுத்தது.

ஆனால் எல்லோரும் நினைத்தது மாதிரி இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் இன்ஸ்ட்ராகிராமில் இவருக்கு லட்ச கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த், ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரில் நடிப்பதற்காக தனது எடையை 12 கிலோ வரை குறைத்துள்ளார்.

கவர்ச்சி வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா ஹீரோயினாக நடிக்கும் இந்த சீரியலில் வடிவுக்கரசி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.