லொஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதா, இணையத்தில் உலாவரும் புகைப்படம்!!

1401

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் வந்ததில் இருந்து மிகப்பெரும் ரசிகர்களை பெற்றுவிட்டார். இவருக்கு என்று ஆர்மி எல்லாம் ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் லொஸ்லியா பற்றி பல தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது தான், அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தில் லொஸ்லியா திருமண கோலத்தில் நிற்பது போல் உள்ளது.

இதுக்குறித்து அவருடைய தோழி ஒருவர் கூறுகையில் ‘அதை பார்க்கும் போதே தெரிகின்றது நன்றாக எடிட் செய்த புகைப்படம் என்று.

லொஸ்லியாவை வேண்டுமென்றே காயப்படுத்த ஒரு சிலர் செய்யும் வேலை தான் இது’ என கோபமாக பேசியுள்ளார். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் காரணம் இந்த புகைப்படம் தான்..