ஜோனிடா காந்தி..
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த “மெண்டல் மனதில் ” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பாடகி ஜோனிடா காந்தி.
இதையடுத்து பல பாடல்கள் படி வந்த இவர், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.
சமூக வலைத்தளங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்து வரும் ஜோனிடா காந்தி, கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.