கழுத்துக்கு கீழ் அந்த இடத்தில் பிக்பாஸ் கண்ணோட டாட்டூவை குத்தி கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா!!

314

யாஷிகா அனந்த்…

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த்.

இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார். அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா,

கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் யாஷிகா கழுத்துக்கு கீழ் பிக்பாஸ் கண்ணோட டாட்டூவை குத்தி கவர்ச்சி ஆடையில் ரசிகர்களை மிரளவைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.