எடுப்பான பின்னழகு தெரியும்படி வீடியோ வெளியிட்ட சம்யுக்தா ஹெக்டே…!
523
நடிகை சம்யுதா ஹெக்டே..
கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.
தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.
அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.
கோமாளி படத்தை தொடர்ந்து பப்பி என்ற படத்தில் நடித்தார் சம்யுக்தா. இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடித்தார். காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் இயக்கினார், வேல்ஸ் பில்மஸ் தயாரித்தது, ஆனால் படம் படு தோல்வி.
தற்போது, க வர்ச்சி உடை ஒன்றை அணிந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை Top To Bottom வர்ணித்து வருகிறார்கள்.