திருமணமாகி 3 ஆண்டில் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கையும்களவுமாக சிக்கிய நடிகர்!!

576

ராகுல் ரவி..

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நந்தினி, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் கதாநாயகனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ராகுல் ரவி. இளம் பெண்களை தன் நடிப்பால் கவர்ந்து வந்த ராகுல் ரவி, 2020ல் லக்ஷ்மி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றப் பின் மனைவியுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கு காரணம் ராகுல் ரவி வேறொரு பெண்ணோடு கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும் மனைவி லக்ஷ்மி நாயரிடம் கையும் களவுமாக சிக்கி, போலிஸ் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் ராகுல் ரவி தலைமறைவாகிவிட்டார். தற்போது இந்த விசயம் உறுதியாகி இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கூறுவது போல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.