கை இல்லாத ஜாக்கெட்டில் கட்டழகை கும்முனு காட்டி கிறங்கடிக்கும் அதிதி ஷங்கர்!!

10050

அதிதி ஷங்கர்..

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி, நடிகர் கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்து 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள அதிதி ஷங்கர், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.