ஈஸ்வரி ராவ்….
ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.
அதன் பிறகு, விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதை தொடர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டால், அப்பு, குட்டி, தவசி போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘விரும்புகிறேன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார்.
‘சுள்ளான்’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘சரவணா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கினார். பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் வயதில் டூ பீஸ் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்துள்ள க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வை ரலாகி வருகின்றது.