சேலையில் படுகவர்ச்சி காட்டி இளசுகளை மயக்கும் நடிகை சமந்தா!!

462

சமந்தா..

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்தார். அதிலிருந்து மீண்டு வர தீவிர சிகிச்சைகளையும் வெளிநாட்டு மருத்துவத்தையும் செய்து வந்தார். மயோசிடிஸில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார்.

தற்போது பாலிவுட் படத்தில் நடித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி பல தொழில்களையும் நிறுவனங்களையும் ஆரம்பித்தும் வருகிறார்.

தற்போது சென்னையில் இருக்கும் பிரபல சத்யபாமா யூனிவர்சிட்டி-க்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். க்யூட்டான ஆடையில் அனைவரையும் மயக்கும் அழகில் சென்ற சமந்தாவை மாணவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள்.

மேலும், அங்கு எடுத்த சில புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு மணிநேரத்திற்குள் 4.4 லட்சம் லைக்ஸ்களை பெற்றிருக்கிறார்.

மேலும் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்றுள்ள சமந்தா, சிகப்பு நிற சேலையில் படுகவர்ச்சியாக வந்திறங்கி இருக்கிறார். அவர் எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு சமந்தா டிரெண்ட்டாகி வருகிறார்.