மேலாடையை திறந்துவிட்டு கவர்ச்சியில் தாராளம் காட்டிய நடிகை ராஷி கண்ணா!!

1080

ராஷி கண்ணா..

மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா, கடந்த 2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்க நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். தற்போது ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், இந்தி, தெலுங்கு, தமிழில் மீதேவி போன்ற படங்களிலும் ஒருசில வெப்தொடரில் நடித்தும் வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராஷி கண்ணா, தற்போது ஆடையை சரியவிட்டு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.