அம்மா, மகளை வேட்டையாடிய 62 வயது நடிகர்.. 19 வயதில் வெறுத்துப்போய் எஸ்கேப் ஆன நடிகை!!

2165

சினிமாவில் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து நடிகைகளாக ஜொலிப்பார்கள். அப்படிதான் ஒரு நடிகை தன் 19 வயதில் படுக்கையை பகிர்ந்துள்ளார்.

ஒருசில படங்களில் நடித்து வந்த நடிகை தன் 19 வயது மகளையும் நல்ல இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசை வந்துள்ளது. அப்படி தான் 62 வயது நடிகரிடம் கேட்ட போது மகளை அட்ஜெஸ்ட் செய்ய கேட்டிருக்கிறார்.

மகளுக்கு இத்தனை வயது தான் ஆகிறது, வேண்டும் என்றால் நான் அட்ஜெஸ்ட் செய்கிறேன் என்று கூறி படப்பிடிப்பு முடியும் வரை அனுசரித்து என் மகளுக்கு ஒரு அறிமுகத்தை தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.

19 வயதானாலும் பார்க்க 25 வயது பெண் போல் வாட்டசாட்டமாக இருக்கும் அந்த நடிகையிடம் தீராத ஆசையில் இருந்திருக்கிறார் அந்த நடிகர்.

உனக்காக உன் மகளுக்கு வாய்ப்பு தருகிறேன், ஆனால் ஒரேவொரு முறை உன் மகள் என்னை அனுசரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். வேறு வழியில்லாமல் அம்மாவும் மகளை புரிய வைத்து அந்த நடிகரை அனுசரித்திருக்கிறார்.

அம்மா சொல்கிறான் என்று சினிமா வாய்ப்புகளுக்காக அனுசரித்து போனவர் ஒரு கட்டத்தில அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பிக்கிறார்.
இதுவரை நான் நடித்து சம்பாதித்த பணத்தை கொடுங்கள் என்று கேட்டு காதலனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

ஆனால் அம்மா, மகள் இப்படி செய்தால் நமக்கு வேறு தொழில் இல்லை என்று நினைத்து மகள் சொத்துக்களை தன் பெயரில் மாற்றியிருக்கிறார். நீ அட்ஜெஸ்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் வேறு எப்படியும் வராது என்று கூறி மூளை சலவை செய்திருகிறார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தை நடிகை அம்மா மீது வழக்கு போட்டு காதலரை திருமணம் செய்து செட்டிலாகி இருக்கிறார். தற்போது சீரியலில் நடித்து வரும் நடிகை சமீபத்தில் பேட்டியொன்றில்,

உங்களை போன்ற வாரிசு நடிகைகள் விருதுவிழா, பெரிய ஹீரோக்கள் படம் என்று கோடிகளில் புரளுகிறார்கள், நீங்கள் ஏன் சீரியலில் நடிக்கிறிர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆயிரம் ரூபாய் வாங்கினாலும் நிம்மதியோடு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.