56 வயதில் குறையாத நடிகையின் அழகு.. கடல் தாண்டிய உறவில் 30 வயது மகன் நடிகர்!!

741

சினிமாவில் மட்டும் தான் இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்துவது, திருமணம் செய்யாமல் சில பெண்களுடன் தொடர்பில் இருப்பது, வயதானவரின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற காட்சிகள் இருப்பது என்றால் அது, நிஜத்திலும் அப்படிப்பட்ட அவலமான வாழ்க்கையை நடந்து வருகிறது.

அதைவிட, மாமனார் மருமகள் உறவு, மாமியார் மருமகள் உறவு என்று நிஜத்தில் நடப்பதை பார்த்தால் சினிமாவே பரவாயில்லை என்று தோன்றும்.

அந்தளவிற்கு ஒழுக்கமற்ற, வரைமுறையற்ர வாழ்க்கையை வாழ மனிதர்கள் பழகி விட்டார்கள். ”கோழி குருடா இருந்தாலும், கொழம்பு ருசியாதான்டா இருக்கும் கூமுட்டி தலையா” என, வைதேகி காத்திருந்தாள் படத்தில் செந்திலிடம் கவுண்டமணி பேசியிருப்பார். அந்த ஒரு வார்த்தை தான் தற்போது 56 வயது நடிகையின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

56 வயதாகினாலும் 30 வயது பெண் போல் தோற்றமளிக்கும் அந்த நடிகை, 32 வயது நடிகருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 25 வயது வித்தியாசமிருக்கும் நடிகையுடன் தொடர்பில் இருக்க மகன் நடிகருக்கு முக்கிய காரணமே அவரின் சொத்துதான் என்கிறார்கள்.

வாரிசு இல்லமால் பெற்றோரும் இல்லாமல் தனிமையில் இருந்து வரும் நடிகையின் சொத்தை முழுமையாக அனுபவிக்கத்தான் அந்த மகன் நடிகர் தன்னையே விலையாகக் கொடுத்திருக்கிறாராம்.

கடல் தாண்டி உறவில் 56 வயது நடிகையுடன் மகன் நடிகர் சொத்துக்காகவும் அதையும் தாண்டி 56 வயதின் இளமைக்காகவும் மயங்கி இருப்பது தான் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி கழுவி ஊற்றி வருகிறார்களாம்.