தனுஷ் மனைவி ஐஸ்வர்யா பிரிய இந்த 3 நடிகைகள் தான் காரணமா.. மேடையில் உளறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!!

530

தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கம் காட்டுவது ஐஸ்வர்யா கண்டித்ததால் தான் இதற்கு காரணம் என்ன என்று பலரும் விவாதித்து வந்தனர்.

தனுஷுடன் வடசென்னை படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையொன்றில் சில நடிகைகளின் பெயரை கூறியது பெரியளவில் பேசப்பட்டது.

மேடையில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படம் முடிந்தப் பின் பெரிய ஹீரோ ஆவீங்க. என்னுடன் தனுஷ் ஜோடி சேர்ந்து நடிப்பீங்களா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுள்ளார்.

அதற்கு தனுஷ், ”உன் கூடவா ஐய்யய்யே? நோ வே” என்று இழுத்து சில நடிகைகளுடன் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தாராம். அந்த நடிகைகளில் பெயரையும் ஐஸ்வர்யா கனா படத்தின் ஆடியோ லான்சில் அவர் முன்பே கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷிடம், அமலா பால், நயன்தாராவுடன் நடிப்பேன் என்று கூறியுள்ளார் தனுஷ்.