யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து பல நட்சத்திரங்கள் ரகசியம் மற்றும் அந்தரங்க தகவல்களை பற்றி பகிர்ந்து வருகிறார், பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.
சமீபத்தில் போதை பொருள் பற்றிய சில தகவல்களை கூறியிருக்கிறார். சினிமாவில் சொன்ன சம்பளத்தை கொடுக்கமாட்டார்கள் என்பதால் தான் தயாரிப்பாளரை பற்றி கயல் ஆனந்தி மேடையில் பேசியிருக்கிறார்.
அப்படி ஒரு முறை பிரபு சாலமன் அளித்த பேட்டியில் கயல் படத்தில் கருப்பான தோற்றம் கொண்ட எந்த பெண் நடித்தாலும் செட்டாகி இருக்கும் என்று கூறினார். அதனால் தான் கயல் ஆனந்திக்கு ஈகோ வந்து வெள்ளையாக மாறி வேறொரு ஆனந்தியாக மாறி இந்த பக்கம் வந்தார்.
திரிஷா இல்லனா நயன் தாரா என்ற படத்தில், காமெடி படம் என்று கூறி இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் கமிட் செய்து விட்டார்கள். அதன்பின் தான் நடிக்கும் போது அடல்ட் காமெடி படம் என்று தெரிந்தது.
விருப்பம் இல்லாத ஆடை கொடுத்து நடிக்க சொன்னார் இயக்குனர் என்று கயல் ஆனந்தி கூறியிருக்கிறார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்தார். ஆனந்திக்கு, ஜிவி பிரகாஷ் தான் பல படங்களின் வாய்ப்பை கொடுக்க காரணமாக இருந்தது என்ற கிசுகிசு வந்தது. அதெல்லாம் கிடையாது என்று ஜிவி பிரகாஷ் கூறினார்.
எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது, சாதி சான்றிதழ் வாங்வில்லை என்று பள்ளியில் சேர்க்கும் போது கூட சாதி பெயரை குறிப்பிடவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இருக்க போதை பொருள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடன் இணைத்து பேசி பழி போட்டிருப்பது தவறு என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.