ராசியில்லா நடிகைன்னு ஒதுக்கப்பட்ட 5 ஹீரோயின்கள்.. சின்ன வயசுலயே காணாமல் போன லட்சுமி மேனன்!!

1938

ஒதுக்கப்பட்ட 5 ஹீரோயின்கள்..

சினிமாத்துறையில் அழகு மற்றும் திறமை மட்டும் இருந்தால் போதும் முகப்பெரிய இடத்தினை எளிதாக பிடித்துவிடலாம். அப்படி சினிமாவில் ஜொலித்து அதிர்ஷ்ட இல்லாததால் சில நடிகைகல் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கண்ணுக்கு இந்த நடிகைகள் ராசியில்லாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட சில நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்.

தமிழில் தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை கங்கனா ரணாவத், தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

சர்ச்சை நடிகையாகவும் பேர் எடுத்த கங்கனா, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தாக்கட் படம் பெரிய நஷ்டத்தை பெற்றது. கிட்டத்தட்ட 85 ஜோடிக்கும் மேல் எடுக்கபட்ட அப்படம் வெறும் 3 கோடி லாபத்தை கூட எட்டமுடியாமல் தவித்தது. அதனால் கங்கனா ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தியிருக்கிறார்.

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து தமிழில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமான நடிகை நித்யா மேனன், சற்று குண்டாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் அதை வைத்து வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி வருகிறார்கள்.

தமிழில் கும்கி படத்தில் தன்னுடைய 14-வது வயதில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். பார்க்க அழகாகவும் லட்சணமாகவும் திகழும் லட்சுமி மேனன் கும்கி படத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன், படிப்பிற்காக சினிமாவை சில ஆண்டுகள் ஒதுக்கி காணாமல் போய்விட்டார். அதன்பின் சந்திரமுகி 2 படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்திருந்தார்.

பப்ளி நடிகையாக ஆரம்பத்தில் அனைவரையும் ஈர்த்த நடிகை ஹன்சிகா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். இடையில் படுமோசமான உடலை ஏற்றியதால் வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்பட்டார்.

அதன்பின் கடினமாக உடல் எடையை குறைத்து படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் திருமணமாகி விவாகரத்தான தொழிலதிபரை திருமணம் செய்தார்.

கமல் மகளாக சினிமாவில் அறிமுகமாகி பின்னணி பாடகியாகவும் ஜொலித்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன், மக்களால் ஈர்க்கும் வண்ணம் நடிப்பை காட்டாமல் இருந்து வந்தார். தமிழில் மார்க்கெட் காலியாக தெலுங்கு பக்கம் சென்று முழு கவர்ச்சியையும் காட்டி நடித்து வருகிறார்.