கவர்ச்சி ஆடையில் மொத்தமா காட்டி போஸ் கொடுத்த சமந்தா!!

633

சமந்தா..

தமிழ் சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி இப்போது பாலிவுட் வரை கலக்கி வருகிறார் நடிகை சமந்தா. வேகமாக அவர் தனது கனவை நோக்கி பயணித்து வர மயோசிடிஸ் என்ற நோய் அவரை அப்படியே வீட்டிற்குள் சில வருடம் அடைத்துவிட்டது.

நோய் தாக்கம் இருந்தாலும் சில படங்களுக்கான வேலைகளில் ஈடுபட்டு தான் வந்தார். அவரின் அந்த போராடும் முயற்சியை கண்டு ரசிகர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

இப்போது நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ள சமந்தா அவ்வப்போது பட வேலைகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில் சமந்தா கருப்பு நிறத்தில் கிளாமர் போட்டோ ஷுட் ஒன்று எடுத்து அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் Sema Killer Look என கமெண்ட் செய்து வருகிறார்கள்.