3 ஆண்டுகள் காணாமல் போன நடிகை தன்ஷிகா கடற்கரையில் வெளியிட்ட படுசூடான போஸ்!!

11349

தன்ஷிகா..

தமிழில் மனதோடு மழைக்காலம், மறந்தேன் மெய்மறந்தேன், திருடி, பேராண்மை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா.

இப்படங்களை தொடர்ந்து அரவான், பரதேசி, கபாலி, உரு, விழித்திரு, காத்தாடி, காலக்கூத்து, இருட்டு, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் 3 ஆண்டுகள் ஆளே காணாமல் போனார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாய் தன்ஷிகா, கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.

தற்போது கடற்கரையில் படுத்தபடியும் கிளாமர் போஸ் கொடுத்தும் போட்டோஷூட் எடுத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.