முன்னழகு தெரிய கும்முனு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!!

2283

ஐஸ்வர்யா லஷ்மி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இதையடுத்து சமீபத்தில் விஷ்ணு விஷாலோடு இணைந்து இவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் அவர் நடித்த பூங்குழலி பாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது. அதையடுத்து அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.