36 வயதான நடிகை சமந்தாவா இது.. இறுக்கமான ஆடையில் வெளியிட்ட ஜிம் புகைப்படம்!!

3524

சமந்தா..

தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

வேகமாக அவர் தனது கனவை நோக்கி பயணித்து வர மயோசிடிஸ் என்ற நோய் அவரை அப்படியே வீட்டிற்குள் சில வருடம் அடைத்துவிட்டது. நோய் தாக்கம் இருந்தாலும் சில படங்களுக்கான வேலைகளில் ஈடுபட்டு தான் வந்தார். அவரின் அந்த போராடும் முயற்சியை கண்டு ரசிகர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

இப்போது நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ள சமந்தா அவ்வப்போது பட வேலைகளில் கலந்துகொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடித்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் உள்ளாடையுடன் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார். தற்போது தீவிரமாக உடற்பயிற்சி செய்த போது பின்புறம் இருந்து எடுத்த ஹார்ம்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.