நம்ம இனியாவா இது.. கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கொடுத்த ஹாட் போஸ்!!

659

இனியா..

கேரளத்தில் இருந்து தமிழ் சினிமா பக்கம் வந்து பிரபலமானவர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகை இனியா. வாகை சூடவா படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் இனியா.

இப்படத்தினை தொடர்ந்து அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மெளனகுரு, புலிவால் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்த இனியா, அனோரா ஆர்ட் ஸ்டூடியோ நிறுவனத்தை துவங்கி பெண்களுக்கான ஆடைகள், ஆடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான ஆரங்கம் போன்ற வசதிகள் மூலம் சம்பாதித்து வருகிறார்.

தற்போது சீரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 36 வயதாகும் நடிகை இனியா உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியதோடு கிளாமர் ஆடையில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)