39 வயதில் உச்சகட்ட கவர்ச்சி.. இளசுகளை வாய் பிளக்க வைத்த நயன்தாரா!!

539

நயன்தாரா..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார். ஜவான் படத்தின் வெற்றியின் மூலம் தற்போது பாலிவுட்டில் இருந்து பல பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு வருவதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும் நயன்தாரா, அதே சமயத்தில் கணவர் மற்றும் பிள்ளைகளுடனும் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். அதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், இளம் நடிகைகளை ஓரங்கட்டும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் வந்துள்ளார் நயன்தாரா. நேற்று இரவு நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட நயன்தாரா, அந்த விழாவிற்கு வருகை தந்த நயன், அனைவரையும் வாய் பிளக்க வைத்தார் என்று தான சொல்லவேண்டும்.

நயன்தாராவின் இந்த கிளாமர் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் பலரும், வின்டேஜ் நயன்தாரா இது என கூறி பதிவு செய்து வருகிறார்கள்.