ஆஷ்னா சவேரி..
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறார்கள்.
அந்தவகையில் 2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி.
இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், பிரம்மா.Com, நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இதன்பின் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான MY3 படத்தில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான ரீல்ஸ் வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது குட்டையான மினுக்கும் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
View this post on Instagram