குட்டியான டாப் டிரஸில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த நடிகை ஷில்பா மஞ்சுநாத்!!

762

ஷில்பா மஞ்சுநாத்..

கன்னட சினிமாவில் முங்காரு மேல் 2 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் விஜய் ஆண்டனி நடித்த எமன் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

இப்படத்தினை தொடர்ந்து காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, தேவதாஸ் பிரதர்ஸ், வெப், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் ஷில்பா சமீபத்தில், அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைத்திருக்கிறார்களா? என்ற கேள்விக்கு, யாரும் நேரடியாக கேட்க துணிவு கிடையாது. வேறொரு வழியாக சுற்றியபடி கேட்பார்கள்.

ஆனால் அது அந்த பெண்ணிற்கு தெரியும். வீட்டில் இருந்து யார் யார் என்ன நடந்து கொள்வார்கள் என்று கற்றுக்கொடுப்பார்கள். அந்த பேச்சு வரும் போது நான் கட் பண்ணிவிடுவேன்.

கடைசியில் அவர் அப்படி கேட்க வாய்ப்பே கொடுக்கமாட்டேன். என்று ஓப்பனாக பேசியிருந்தார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.