அந்த உடையில் செம கவர்ச்சி காட்டிய மாளவிகா மோகனன்!!

4132

மாளவிகா மோகனன்..

மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல ஸ்கோப் இருக்கும். அந்த வகையில் தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பார் தான் நடிகை மாளவிகா மோகனன்.

இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததில்லை, அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்து இருக்கிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மாளவிகா மோகனன் அதிகம் சென்சேஷனலா இருக்க முக்கிய காரணமா அவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களால் தான். தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.