நயன்தாரா, சமந்தாவை ஓரங்கட்டிய இளம் நடிகை பிரியங்கா மோகன்!!

24602

பிரியங்கா மோகன்..

திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, சமந்தா இருவருடைய லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஷூட் நேற்று ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது.

நயன்தாராவா இப்படி கிளாமராக வந்துள்ளார் என ரசிகர்கள் பலரும் கேட்டனர். சமந்தா தன்னுடைய திருமண ஆடையை மறுவடிவம் செய்து அதை விருது விழாவிற்கு அணிந்து வந்திருந்தார்.

கிளாமர் உடைகளை அணிந்து வந்து ரசிகர்கள் அனைவரும் இவ்விருவர்கள் கவர்ந்தார். ஆனால், எந்த ஒரு கவர்ச்சியும் காட்டாமல் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார் நடிகை பிரியங்கா மோகன்.

ஆம், ஸ்லீவ் லெஸ் புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்ட பிரியங்கா மோகன் ஒட்டுமொத்த ரசிகர்கள் பட்டாளத்தின் கவனத்தை பெற்றுள்ளார். தற்போது பிரியங்கா மோகனின் இந்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.